Thursday, December 1, 2011

என் இரவுகள் .............

என் இரவுகள்
என்னை தின்னும் வரை
நான் கொண்ட காதலை
நானே அறிந்திருக்கவில்லை.....!!!

1 comment:

  1. அருமை
    வோட் வெரிபிகேஷனை எடுத்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete